e-KYC Service-ta

மின்னணு “அறிவீர்உங்கள்வாடிக்கையாளரை”சேவை

 

Bநிறுவனங்களின்மின்னணு “அறிவீர்உங்கள்வாடிக்கையாளர்”தீர்வுகுறித்தானகோரிக்கைகளின்அடிப்படையில், புதியவசதிஒன்றைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்உருவாக்கியிருக்கிறது. அதுதான்மின்னணு “அறிவீர்உங்கள்வாடிக்கையாளரை”சேவையாகும். ஏதேனும்நிறுவனங்கள்ஒருநபரைப்பற்றியதகவல்களைக்கோரினால், சம்பந்தப்பட்டதனிநபர்களின்ஒப்புதலைப்பெற்றபிறகு, அவர்களின்டெமோகிராபிக்தகவல்கள்மற்றும்புகைப்படத்தைபகிர்ந்துகொள்ளும்வகையில்இந்தச்சேவைஉருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம்தனிநபர்களின்தனிப்பட்டதகவல்கள்பாதுகாக்கப்படுகின்றன. இந்தியதனித்துவஅடையாளஆணையத்திடம்பதிவுசெய்துள்ளசேவைவழங்கும்அமைப்பிடமிருந்து, பாதுகாக்கப்பட்டமுறையில்சட்டகட்டமைப்புக்குஉட்பட்டுசேவைகளைப்பெறவிரும்பும்ஒருவர், அவரதுகே.ஒய்.சி. விவரங்களைஅந்தநிறுவனத்திற்குவழங்கதனித்துவஅடையாளஆணையத்திற்குமின்னணுமுறையில்அதிகாரம்வழங்குவதைஉறுதிசெய்யும்வகையில், சூழல்அமைப்புஒன்றைஆணையம்உருவாக்கியுள்ளது. வசிப்பாளர்கள்வெளிப்படையாகஒப்புதல் / அதிகாரம்அளிக்கும்போது, சம்பந்தப்பட்டவசிப்பாளரின்அடையாளமற்றும்முகவரிசான்றுகளைஅவர்களின்பிறந்ததேதி, பாலினம்ஆகியவற்றுடன்உடனுக்குடனும்மின்னணுமுறையிலும், மறுக்கமுடியாதவகையிலும்ஆதார்மின்னணுகே.ஒய்.சி. சேவைவழங்குகிறது. அதுமட்டுமின்றி, வசிப்பாளரின்செல்-பேசிஎண், மின்னஞ்சல்முகவரிஆகியவற்றையும்ஆதார்வழங்குகிறது. சேவைவழங்கல்நடைமுறையைமேலும்முறைப்படுத்தசேவைவழங்கும்நிறுவனங்களுக்குஇதுபெரிதும்உதவும்