ஆதார் இலட்சினை

கருத்து மற்றும் லோகோ

முன்பிருந்த தனித்துவஅடையாளத்தின்தரப்பெயர்ஆதார்என்பதாகும். தனித்துவஎண்களுக்கானஇந்தியதனித்துவஅடையாளஎண்ஆணையத்தினால்வழங்கப்படவிருக்கும்பெயரும், லோகோவும் (இலட்சினை) இத்திட்டம்எதிர்காலத்தில்எப்படியெல்லாம்மாறுபடும்என்பதைகருத்தில்கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளன.

ஆதார் தரப்பெயரும்(முன்பு UID என அழைக்கப்பட்டது), லோகோவும்சேர்ந்து, நாடுமுழுவதும்உள்ளமக்களுக்குஇந்தியதனித்துவஅடையாளஆணையம்ஆற்றவேண்டியபணிகளின் –அதாவது,ஒவ்வொருவசிப்பாளருக்கும், அவர்கள்இந்தியாவின்எந்தபகுதியிலும்தங்களின்அடையாளத்தைநிரூபிப்பதற்கும், ஏராளமானபயன்கள்மற்றும்சேவைகளைபெறுவதற்கும்பயன்படுத்தக்கூடியவகையில்அவர்களின்டெமோகிராபிக்மற்றும்உடற்கூறுதகவல்களுடன்இணைந்ததனித்துவஅடையாளஎண்ணைவழங்குவது --சாராம்சத்தையும், தன்மையையும்வெளிப்படுத்துகின்றன.

ஆதார்என்பது ஒருவகையான அடித்தளம்அல்லதுஆதரவாகமாறுகிறது. இந்தவார்த்தைபெரும்பாலானஇந்தியமொழிகளில்இருப்பதால், நாடுமுழுவதும்இந்தியதனித்துவஅடையாளஆணையதிட்டத்தின்தரப்பெயராகவும், தொடர்புக்காகவும்பயன்படுத்தப்படுகிறது

தனித்துவமான, மையப்படுத்தப்பட்ட, ஆன்லைன்சரிபார்ப்புக்கானஆதாரின்உத்தரவாதம்தான்இந்தபல்வேறுவகையானசேவைகள்மற்றும்பயன்பாடுகளைகட்டிஎழுப்புவதற்கும், சந்தைகளுக்கிடையேசிறப்பானதொடர்பைஏற்படுத்துவதற்கும்அடித்தளம்ஆகும். இந்தியாவின்எந்தபகுதியிலும், எந்தநேரத்திலும்இத்தகையசேவைகளையும், வளங்களையும்பெறுவதற்கானதிறனைஎந்தஒருமக்களுக்கும்ஆதார்வழங்கும்.

பிராண்ட் விதிகள்

ஆதார் லோகோ துல்லியமான சதுர வடிவம் கொண்டதல்ல. லோகோவின் அகலம் உயரத்தைவிட சற்று அதிகம் ஆகும். இத்தகைய லோகோ ஆதாரின் தரப்பெயருக்கு மிகவும் அவசியம் என்பதால் அதை அதன் துல்லியமான வடிவத்தில் உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஆதார் லோகோவின் நீள, உயரங்கள் கீழ்க்கண்ட படத்தின் அளவுகளுடன் ஒத்துப்போகிறதா? என்பதை எப்போதும் சரிபார்க்க வேண்டும்.