ஆதாரின்முக்கியஅம்சங்கள்

தனித்துவம்

Tடெமோகிராபிக்மற்றும்உடற்கூறுஇரட்டைபதிவுநீக்கநடைமுறைகளின்மூலம்ஆதார்எண்ணுக்குதனித்துவம்ஏற்படுத்தப்படுகிறது. பதிவு நடைமுறையின் போது சேகரிக்கப்பட்ட வசிப்பாளர்களின்டெமோகிராபிக்/உடற்கூறுதகவல்கள்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்தகவல்தொகுப்பில்ஏற்கனவேஉள்ளனவா அல்லது இல்லையா?என்பதை சரிபார்க்க இரண்டையும் இரட்டைப்பதிவு நடைமுறை ஒப்பிட்டுபார்க்கிறது. ஒரு தனிநபர் ஆதாருக்காக ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அதன்பின் இரட்டைப் பதிவு நீக்க நடைமுறை மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஓர் ஆதார் எண் மட்டும் உருவாக்கை வழங்கப்படுகிறது. ஒருவேளைவசிப்பாளர்கள்ஒன்றுக்குமேற்பட்டமுறைபதிவுசெய்திருந்தால் முதல் முறைக்கு பிறகு செய்யப்பட்ட பதிவுகள் நிராகரிக்கப்படும்.

எங்கும்பயன்படுத்தலாம்

ஆதார்எண்ணைஇந்தியாவின்அனைத்துபகுதிகளிலும்ஆன்லைன்முறையில்சரிபார்க்கமுடியும். இந்தியாவில்கோடிக்கணக்கானமக்கள்ஒருமாநிலத்தில்இருந்துமற்றொருமாநிலத்திற்கும், கிராமப்பகுதிகளில்இருந்துநகர்புறங்களுக்கும்இடம்மாறுவதால்இந்தவசதிஅவர்களுக்குமிகவும்பயனுள்ளதாகஇருக்கும்

ரேண்டம்எண்

ஆதார்எண் என்பதுஎந்தஒருநுண்ணறிவின்மூலமாகவும்கண்டுபிடிக்கமுடியாததொடர்பற்ற எண் ஆகும். ஆதாருக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் பதிவு நடைமுறையின் போது குறைந்தபட்ச டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு பதிவுகளை வழங்க வேண்டும். ஆதார்பதிவுநடைமுறையில்சாதி, மதம், வருமானம், சுகாதாரம், புவியியல்உள்ளிட்டதகவல்கள்பதிவுசெய்யப்படுவதில்லை

தேவைக்கேற்பதிறனைஅதிகரிக்கத்தக்கதொழில்நுட்பகட்டமைப்பு

ஆதார்கட்டமைப்பு, வெளிப்படையானதும், தேவைக்கேற்பஅதிகரிக்கத்தக்கதும்ஆகும். வசிப்பாளர்குறித்தவிவரங்கள், மையத்தொகுப்பில்சேமித்துவைக்கப்படுகின்றன. வசிப்பாளர்களின்தகவல்களைஇந்தியாவின்எந்தபகுதியில்இருந்தும், ஆன்லைன்முறையில்சரிபார்க்கமுடியும். ஆதார்சரிபார்ப்புசேவைஒவ்வொருநாளும் 10 கோடிசரிபார்ப்புகளைமேற்கொள்ளும்வகையில்உருவாக்கப்பட்டுள்ளது.

திறந்தவளதொழில்நுட்பம்

ஆதார்சரிபார்ப்புக்கானகட்டமைப்புதிறந்தநிலையிலானதுஆகும். ஒருகுறிப்பிட்டகணினியின்வன்பொருள்குறிப்பிட்டஅளவிலானசேமிப்புவசதி, இயக்கஅமைப்பு (ஓ.எஸ்), குறிப்பிட்டதகவல்தொகுப்புநிறுவனம், குறிப்பிட்டநிறுவனத்தின்தொழில்நுட்பம்ஆகியவற்றைபயன்படுத்திதான்சரிபார்ப்புகட்டமைப்பின்திறனைஅதிகரிக்கவேண்டும்என்றதேவையில்லை. இதற்கானபயன்பாடுகள்அனைத்தும்திறந்தவளங்கள்அல்லது திறந்ததொழில்நுட்பங்களை பயன்படுத்திதான்கட்டமைக்கப்பட்டுள்ளன. எந்தஒருநிறுவனத்தையும்சாராமல்சரிபார்ப்புதிறனைமேம்படுத்தும்வகையிலும், எந்தஒருவன்பொருளுடனும்இணைந்துசெயல்படும்வகையிலும்இந்தகட்டமைப்புஉருவாக்கப்பட்டிருக்கிறது.