சரிபார்ப்பாளர் என்பவர் யார்?

வசிப்பாளர்ஆதார்பதிவு மையத்திற்கு பதிவுசெய்யவரும்போது, அவர்தரும்ஆவணங்களில் இருந்து அவர் தம் மக்கள் தொகையியல் சார் தகவல்கள் பதியப்படும். ஆவணங்களை சரிபார்க்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மூலம் அவ் ஆவணங்களின் உண்மைத்தன்மை சரி பார்க்கப்படும். அவர்களையே சரிபார்ப்பாளர் என்று கூறுவர். பதிவு மையத்தில் உள்ள சரிபார்ப்பாளர் வசிப்பாளரால் நிரப்பப்பட்ட பதிவு படிவத்தை அவர் சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு சரிபார்ப்பார். பொதுவாக பணியில் இருக்கும் அதிகாரிகள் எண்ணிக்கை போதவில்லை என்றால் இத்தகைய சரிபார்ப்பு நடைமுறைகளை நன்கு அறிந்த ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளை பதிவாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். The verifier present at the Enrolment Centre will verify the documents submitted by the resident against the enrolment form filled by the resident. The services of the retired government officials who are generally well acquainted with such verification procedures should be utilized by the Registrars in case they are unable to spare serving officials for document verification.

  • குழு 'சி' / வகுப்பு III ஊழியர்களின் தரவரிசைக் குறையாத, பணியில் இருக்கும் / ஓய்வு பெற்ற அரசு (படைப்பணி மற்றும் CPMF ) மற்றும் பொதுத்துறை (வங்கிகளும் சேர்த்து) நிறுவன ஊழியர்களை சரிபார்ப்பாளர்களாக நியமிக்கலாம். பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோக்களில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத போது பதிவாளர் அவுட்சோர்ஸ் முறையில் விற்பனையாளரின் சேவையை இந்தியத்தனித்துவஅடையாளஆணையத்தின் மண்டல அலுவலகத்திலிருந்து ஒப்புதலுடன் சரிபார்ப்பு வழங்குவதன் மூலம் பெறலாம்
  • பதிவுமையத்தின்அதேவிற்பனையாளர்பதிவுமுகமைகளில்சரிபார்ப்பாளர்பணியில்அமர்த்தப்படகூடாது. சரிபார்ப்பாளர்களத்திற்குஅணுபப்படும்முன்புமிகநேர்த்தியாகபயிற்றுவிக்கப்பட்டவர்என்பதனைபதிவாளர்உறுதிசெய்யவேண்டும். தேவையெனில்பதிவாளர்மையத்தில்ஒன்றுக்குமேற்பட்டசரிபார்ப்பாளர்களைஅமர்த்தலாம். பதிவுதொடங்கும்முன்புஅனைத்துசரிபார்ப்பாளர்விவரமும்அவர்வகிக்கும்பதவியுடன்தெரிவிக்கப்படவேண்டும். அப்பட்டியல்மண்டலஅலுவலகங்களுக்கும்பகிரப்படவேண்டும்.