தகவல்பெறும்உரிமை

பொதுஅமைப்புகளின்செயல்பாடுகளில்வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புடைமையையும்மேம்படுத்துவதற்காக, பொதுஅதிகாரிகளின்கட்டுப்பாட்டில்உள்ளதகவல்களைகுடிமக்கள்பெறும்வகையில்தகவல்பெறும்உ ரிமையைநடைமுறைசாத்தியமானதாக்குவதற்காக ’’தகவல்பெறும்உரிமைச்சட்டம் 2005” ஐஇந்தியஅரசுஇயற்றியது

தகவல்பெறும்உரிமைஎன்பதுஎன்ன?

பொதுஅதிகாரிகளின்கட்டுப்பாட்டில்உள்ளதகவல்களைபெறுவதற்குதகவல்பெறும்உரிமைவகைசெய்கிறது. தகவல்பெறும்உரிமைஎன்பதில்பணிகள், ஆவணங்கள், சான்றுகள்ஆகியவற்றைஆய்வுசெய்வது, குறிப்புகளைஎடுத்துக்கொள்வது, ஆவணங்கள்/ சான்றுகளில்இருந்துஎடுக்கப்பட்டமுக்கியப்பகுதிகள்அல்லதுஅவற்றின்சான்றளிக்கப்பட்டநகல்கள், ஆவணங்களின்சான்றளிக்கப்பட்டமாதிரிகள், மின்னணுவடிவத்தில்சேமித்துவைக்கப்பட்டிருக்கும்தகவல்கள்ஆகியவற்றைப்பெறுதல்ஆகியவைஅடங்கும். தகவல் பெறும் விண்ணப்பங்களை rtionline.gov.in என்ற முகவரியில் ஆன்லைனில் அனுப்பலாம் .

தகவல்களையார்கோரலாம்?

தகவல்தேவைப்படும்எந்தஒருகுடிமகனும்தகவல்கலைக்கோரலாம். ஆங்கிலம்/ஹிந்தி/ எந்தபகுதிக்குவிண்ணப்பம்அ னுப்பப்படுகிறதோஅந்தப்பகுதியின்அலுவல்மொழியில்எழுதியோஅல்லதுமின்னணுவடி வத்திலோவிண்ணப்பத்தைதயாரித்து , அதற்கெனநிர்ணயிக்கப்பட்டகட்ட ணத்துடன்அனுப்பவேண்டும்

தகவல்களையார்வழங்குவார்?

ஒவ்வொருபொதுஅமைப்பும்பல்வேறுநிலைகளில்ஒருமத்தியஉதவிபொதுத்தகவல்அதிகாரியைநியமிக்க வேண்டும். அவர்தான்தகவல்கோரும்விண்ணப்பங்களைபொதுமக்களிடமிருந்துபெறுவார். அனைத்துநிர்வாகஅலகுகள்/ அலுவலகங்களில்உள்ளமத்தியதகவல்அதிகாரிகள்மக்களுக்கானதகவல்களைவழங்குவதற்கானஏற்பாடு களைச்செய்வார்கள். தகவல்கோரிபெறப்படும்விண்ணப்பங்கள்/ வேண்டுகோள்கள்அனைத்தும் 30 நாட்களுக்குள்தகவல்களைவழங்கியோஅல்லதுநிராகரித்தோபைசல்செய்யப்படவேண்டும்

தகவல்களை வழங்குவதிலிருந்து விதி விலக்கு(தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பிரிவு 8 (1)(J)

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பிரிவு 8 (1)(J)-ல் , பொதுச் செயல்பாடுகள் அல்லது பொது நலன் சம்பந்தப்படாத தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அல்லது ஒருவரின் தனியுரிமையில் தேவையின்றி குறுக்கிடும் தகவல்கள் போன்றவற்றை , அவை நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் தராமல் மறுக்க முடியாதவையாக இருந்தாலோ அல்லது அவற்றை வழங்குவதால் பொதுநலன் ஏற்படும் என்று மத்திய அல்லது மாநில பொதுத் தகவல் அதிகாரி திருப்தி அடைந்தாலோ தவிர , எந்த குடிமக்களுக்கும் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டிருக்கிறது

எனவே, யு.ஐ.டி.ஏ.ஐ. தகவல் வழங்கும் விதிகள் கூறுவது என்னவென்றால்:

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பிரிவு 8 (1)(J)-ன் படியும், டிமோகிராஃபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களின் ரகசியத் தன்மை கருதியும் ஒரு தகவலுடன் சம்பந்தப்பட்டவர் மட்டுமே அதைக் கோர முடியும். மூன்றாவது நபரை பற்றிய தகவலையோ அல்லது ஆதார் திட்ட்த்தின்படி பதிவு செய்து கொண்ட வசிப்பாளர்களின் ரகசியம் மற்றும் தனியுரிமை சம்பந்தப்பட்ட தகவலையோ எந்த விண்ணப்ப தாரரும் கோர முடியாது. சில தருணங்களில் விண்ணப்பதாரர்கள் கூடுதல் அடையாள மதிப்பீடுகளை செய்ய வேண்டும்.

பதிவு நடைமுறை, ஆதார் எண் உருவாக்குதல் அல்லது அனுப்புதல் மற்றும் வழங்குதலின் போது அதைப் பற்றிய தகவல்களை வசிப்பாளர்கள் கோருதல்::

வசிப்பாளர்கள் தங்களின் ஆதார் எண் / ஆதார் எண் உருவாக்கம் குறித்த நிலைகளை யு.ஐ.டி.ஏ.ஐ. இணையதளத்தில் பதிவு அடையாள எண்ணை வழங்குவதன் மூலம் பெற முடியும். பதிவு அடையாள எண்ணுடன், டிமோகிராஃபிக் விவரங்களையும் பதிவு செய்வதன் மூலம் தங்களது ஆதார் கடித்த்தின் மின்னணு வடிவத்தை , அதாவது மின்னணு – ஆதார் கடிதத்தை பெற முடியும். வசிப்பாளர் அளிக்கும் அனைத்து விவரங்களும் யு.ஐ.டி.ஏ.ஐ தகவல் தொகுப்பில் உள்ள விவரங்களுடன் ஒத்துப் போனால், பதிவின்போது வசிப்பாளர் அளித்த செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல் அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை பதிவின்போது செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தராமல் இருந்திருந்தாலோ அல்லது செல்பேசி எண்ணை மாற்றியிருந்தாலோ , அவர்கள் ஒருமுறை கடவுச் சொல்லை பெற உடனடியாக புதிய செல்பேசி எண் ,மின்னஞ்சல் மற்றும் பின்கோடு எண்ணை வழங்க வேண்டும் . மின்னணு ஆதார் எண்ணை பதிவிறக்கம் செய்ய ஒருமுறை கடவுச் சொல் மிகவும் அவசியமாகும். இதுதவிர யு.ஐ.டி.ஏ.ஐ மண்டல அலுவலகங்கள் மற்றும் தொடர்பு மையங்களில் , உரிய நடைமுறைகளின்படி அவை வசிப்பாளரின் விவரங்களை சரி பார்த்த பின்னர், வசிப்பாளருக்கு மின்னணு முறையில் ஆதார் கடிதம் வழங்கப்படும்.

தகவல்பெறும்உரிமைவிண்ணப்பக்கட்டணம்

தகவல்பெறும்உரிமைசட்டப்படிதகவ ல்பெறும்உரிமைவிண்ணப்பக்கட்டணத்தைசெலவுமற்றும்க ணக்குஅதிகாரி , யு. ஐ.டி.ஏ.ஐ. என்றபெயருக்குபணம்/ வரைவோலை/ இந்தியஅஞ்சல்ஆணைகளாகஅனுப்பலாம்.