அறிமுகம் செய்து வைப்பவர்களை ஒரு கட்டத்தில் நீக்கவோ/ சேர்க்கவோ பதிவாளரால் முடியுமா?

ஆம், பதிவின் பிந்தைய கட்டத்தில் அறிமுகம் செய்து வைப்பவர்களை சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றம் செய்யவோ பதிவாளரால் முடியும். அறிமுகம் செய்து வைப்பவரின் செயல்பாடுகளையும் பிந்தைய கட்டத்தில் மாற்ற முடியும். அறிமுகம் செய்து வைப்பவர்களின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளும்படி பதிவாளர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஊக்குவிக்கிறது.