மின்னணு ஆதார் என்பது என்ன?

கடவுச் சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட ஆதார் கடிதத்தின் மின்னணு நகல்தான் மின்னணு ஆதார் ஆகும். இதில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி கையெழுத்திட்டிருப்பார்.