மின்னணு ஆதார் மூல ஆதார் அட்டைக்கு சமமாக செல்லுபடியாகக்கூடியதா?

ஆதார் சட்டத்தின் படி மின்னணு ஆதார் அனைத்துப் பயன்பாடுகளிலும் மூல ஆதார் அட்டைக்கு சமமாக செல்லுபடியாகக் கூடியதாகும். மின்னணு ஆதார் குறித்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சுற்றறிக்கையைக் காண பின்வரும் இணைப்பை கிளிக் செய்க https://uidai.gov.in/images/uidai_om_on_e_aadhaar_validity.pdf