மின்னணு ஆதாரை வசிப்பாளர்கள் எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்?

வசிப்பாளர்கள் மின்னணு ஆதாரை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளங்களுக்குச் சென்று பதிவிறக்கம் செய்யலாம் https://uidai.gov.in/ or https://eaadhaar.uidai.gov.in