மின்னணு ஆதாரில் டிஜிட்டல் கையெழுத்துகளை எவ்வாறு சரிபார்ப்பது?

டிஜிட்டல் கையெழுத்தை சரிபார்க்கும்போது கணினி இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • . 'validity unknown' குறியை ரைட் கிளிக் செய்யவும். பின்னர் . 'Validate Signature'-ஐக் கிளிக் செய்யவும்.
  • டிஜிட்டல் கையெழுத்து சரிபார்க்கப்பட்ட நிலை உங்களுக்கு தெரியவரும். அதன் பின்னர் 'Signature Properties'-ஐக் கிளிக் செய்யவும்.
  • 'Show Certificate கிளிக் செய்யவும்.
  • 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center'. This identifies 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center' என்ற பெயரிடப்பட்ட சான்றிதழ் பாதை உள்ளதா என்பதை சரிபார்க்கவும். ஆவணத்தில் கையெழுத்திடப்படும்போது பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் சான்றின் உரிமையாளர் 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center'. This identifies 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center'என்பதை இது அடையாளம் காணும்.
  • 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center'. This identifies 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center'என்று பெயரிடப்பட்ட சான்றிதழ் பாதையை மார்க் செய்யவும். அதன் பின்னர் 'Trust' என்ற டேப்பை கிளிக் செய்யவும். அதன் பின்னர் 'Add to Trusted Identities'ஐ கிளிக் செய்யவும்.
  • அதைத் தொடர்ந்து வரும் பாதுகாப்பு வினாவுக்கு ஓகே என்று விடையளிக்கவும்.
  • 'Use this certificate as a trusted root' என்ற களத்தை செக் செய்யவும். பின்னர் இதையும் அடுத்த விண்டோவையும் மூடுவதற்கு 'OK'வை இருமுறை கிளிக் செய்யவும்.
  • சரிபார்ப்பை செயல்படுத்த 'Validate Signature' கிளிக் செய்யவும்.

குறிப்பு . 'NIC sub-CA for NIC 2011, National Informatics Center' என்பதுதான் நம்பகத்தகுந்த அடையாளம் என உறுதி செய்யப்படும் பட்சத்தில், அதன் பிறகு .CCA விலிருந்து வரும் அனைத்து டிஜிட்டல் கையெழுத்துகளும் அவற்றைத் திறக்கப்படும்போது தானாகவே சரிபார்க்கப்பட்டுவிடும்.