எனது நிரந்தரக் கணக்கு எண்ணை நான் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அது செயலிழந்து விடுமா?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரை வழங்கி, அதை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளையும் மட்டும் தான் வழங்குகிறது. இவை தவிர வேறு தயாரிப்பு அல்லது திட்டம் குறித்த விசாரணைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களை அணுகவும். நிரந்தர கணக்கு எண் தொடர்பான விசாரணைகளுக்கு வருமானவரித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.