தனித்துவ அடையாள தகவல் தொகுப்பை யார் அணுகுவார்? தகவல் தொகுப்பின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும்?

  • ஆதார் எண் வைத்துள்ள வசிப்பாளர்கள் தனித்துவ அடையாள தகவல் தொகுப்பில் சேமிக்கப்பட்டுள்ள தங்களின் சொந்த தகவல்களை மட்டும் பார்க்க அனுமதி பெற்றவர்கள் ஆவர்.
  • தகவல் தொகுப்பை அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அணுகுவதற்கு வசதியாக மத்திய அடையாள தகவல் தொகுப்பு செயல்பாடுகள் அனைத்தும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியே நடைபெறும்.
  • ஹேக்கிங் மற்றும் பிற சைபர் தாக்குதல்களில் இருந்து தகவல் தொகுப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.