ஆதார் தகவல் தொகுப்பிலிருந்து வசிப்பாளரின் தகவல்களை அகற்ற முடியுமா?

அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பிற சேவைகளைப் போன்று, இதில் வசிப்பாளர் ஒருவர் ஆதார் பெற்ற பிறகு அவரது தகவல்களை அகற்ற முடியாது. ஆதாரில் வசிப்பாளரின் தனித்துவ அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதால், ஒவ்வொரு முறை புதிய வசிப்பாளரின் விவரங்கள் பதிவு செய்யப்படும் போதும், அந்த விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பதை அறிய அந்த தகவல் தேவைப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு தான் வசிப்பாளருக்கு ஆதார் வழங்கப்படும்