கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி?

  • அ. முகப்புத் திரையில் உள்ள டாப் மெனுவில் இருந்து கடவுச்சொல்லை மாற்றுக என்பதை தேர்வு செய்யவும்.
  • ஆ. அதில் கேட்கப்படும் அனைத்து கட்டாய விவரங்களையும் பதிவு செய்த பின் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள கடவுச்சொல்லை மாற்றுக என்ற பொத்தானை அழுத்தவும்.
  • இ. அதன் பின் புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும்.