மொபைல் ஆதார் செயலியிலிருந்து வசிப்பாளர்கள் அவர்களின் விவரங்களை எவ்வாறு நீக்கலாம்?

வசிப்பாளர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகள் மூலம் உங்கள் விவரங்களை நீக்க முடியும்.

  • அ. உங்கள் விவரப்பகுதியை திறந்து வலது மேல் பகுதியில் உள்ள மெனுவை கிளிக் செய்யவும்.
  • ஆ. விவரங்களை நீக்குவதற்கான வாய்ப்பை தேர்வு செய்யவும்.
  • இ. உங்கள் விவர கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்களை சரிபார்த்துக்கொள்வதற்கு முன்பாக உங்கள் செல்பேசியில் இணையதள இணைப்பு இருப்பதை உறுதி செய்யவும்.
  • ஈ. உங்கள் விவரங்களை செயலி நீக்கிவிடும்.