செயலியை திறக்கும்போது மீண்டும் மீண்டும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்வதை தவிர்ப்பது எப்படி?

  • அ. செயலியின் இடதுபக்க மேல் ஓரத்தில் உள்ள பட்டியலை தேர்வு செய்யவும்.
  • ஆ. செட்டிங்ஸுக்கு செல்லவும்
  • இ. ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கேள் என்ற விவரம் அடங்கிய பெட்டியில் அன் செக் செய்யவும்.