கடவுச் சொல்லை உருவாக்குவதற்கு ஏதேனும் குறிப்பிட்ட வடிவங்கள் உள்ளனவா?

செயலியை திறந்ததுமே முதல் நடவடிக்கையாக கடவுச்சொல்லை கேட்கும். பயனாளர்கள் குறைந்தபட்சம் 8 எழுத்து முதல் அதிகபட்சம் 12 எழுத்து கொண்ட கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கடவுச் சொல்லில் குறைந்தது ஒரு எண், ஒரு எழுத்து, ஒரு சிறப்பு குறியீடு ( @,#,&,%,*,!,-,(,) ). மற்றும் ஒரு பெரிய எழுத்து இருக்க வேண்டும். உதாரணம் Sharma@123.