பதிவு செய்யப்படாத செல்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை எங்கு உள்ளீடு செய்வது?

மொபைல் ஆதாரில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை நாமாக உள்ளீடு செய்ய முடியாது. இது ஒரு பாதுகாப்பு சார்ந்த அம்சமாகும். உங்கள் செயலி குறுஞ்செய்திக்காக காத்திருந்தால் அதிலிருந்து விலகிச்செல்லக் கூடாது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை, மொபைல் ஆதார் தானாகவே படித்து புரிந்துகொள்ளும்.