மின்னணு கே.ஒய்.சி.யை எவ்வாறு பகிர்வது?

  • அ. உங்கள் விவரங்களை திறக்கவும்.
  • ஆ. வலதுபுற மேல் ஓரத்தில் கிளிக் செய்யவும்.
  • இ. மின்னணு கேஒய்சியை பகிரவும் என்பதை தேர்வு செய்யவும் / அழுத்தவும். அதன்பின் பாப்அப் விரியும். அதில் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளீடு செய்யவும்.
  • ஈ. அதன்பின் இருக்கும் பகிரும் வாய்ப்புகளில் (ஜிமெயில், புளூடூத், ஷேர்இட், ஸ்கைப் பல...) ஒன்றை தேர்வு செய்யவும்.