உடற்கூறு தகவல்களை பூட்டுதல் / திறத்தல் என்பது என்ன?

வசிப்பாளரின் உடற்கூறு விவரங்களை பூட்டுவது என்பது பாதுகாப்பான உடற்கூறு பதிவு சரிபார்ப்பின் ஓர் அம்சமாகும். இந்த முறையில் ஆதார் எண் வைத்திருப்பவர் தமது உடற்கூறு பதிவுகளை தற்காலிகமாக திறக்கும் வரையிலோ அல்லது பூட்டும் வசதியை செயலிழக்கச் செய்யும் வரையிலோ உடற்கூறு பதிவுகள் பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும்.