வசிப்பாளர்கள் தங்களின் உடற்கூறு பதிவுகளை எவ்வாறு பூட்ட முடியும்?

  • அ. உங்கள் விவரங்களை திறக்கவும்.
  • ஆ. வலதுபுற மேல் ஓரத்தில் கிளிக் செய்யவும்.
  • இ. உடற்கூறு செட்டிங்குகளை தேர்வு செய்யவும்.
  • ஈ-. உடற்கூறு பதிவுகளை லாக் செய்ய ‘Enable Biometric Lock’ என்ற பாக்ஸை தேர்வு செய்யவும்.
  • உ. உங்களது தேர்வை சேமிக்க வலது மேல் ஓரத்தில் உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யவும்.
  • ஊ. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் உருவாகி தானாகவே நிரப்பிக்கொள்ளும். அதன் பின் உடற்கூறு பதிவுகள் பூட்டப்படும்.
  • எ. உடற்கூறு பதிவுகளை திறக்கும் வரை அது நிரந்தரமாக பூட்டப்பட்டிருக்கும்.