உடற்கூறு பதிவுகளை தற்காலிக அல்லது நிரந்தரமாக திறப்பது என்றால் என்ன?

வசிப்பாளர்கள் தங்களின் உடற்கூறு பதிவுகளை இரு வழிகளில் திறக்க முடியும்.

  • அ. தற்காலிகமாக திறத்தல் & 10 நிமிடங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
  • ஆ. நிரந்தரமாக திறத்தல் & நிரந்தரமாக திறக்கப்பட்டிருக்கும்.

குறிப்பு: உடற்கூறு தகவல்களை நிரந்தரமாக திறப்பதற்கு 6 மணிநேரம் ஆகும். எனவே, வசிப்பாளர்களால் அடுத்த 6 மணிநேரத்திற்கு எதையும் சரிபார்க்க முடியாது.