பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண் என்பது என்ன?

உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி எண்தான் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணாகும்.