QR-Code -ஐ எவ்வாறு ஷேர் செய்வது?

  • அ. உங்கள் விவரங்களை திறக்கவும்.
  • ஆ. வலதுபுற மேல் ஓரத்தை கிளிக் செய்யவும்.
  • இ. QR-Code-ஐ தேர்வு செய்யவும்.
  • ஈ. உங்களது விவரங்கள் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தால், ஒரு பாப்--அப் விரியும். அதில் உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட வேண்டும்.
  • உ. QR-Code தெரியும்.
  • ஊ. இருக்கும் பகிரும் வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.