நான் எனது பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணை புதிய செல்பேசிக்கு மாற்றும்போது மொபைல் ஆதாரில் உள்ள எனது விவரம் செயலிழந்து விடுகிறது. இது ஏன்?

ஒரு ஆதார் விவரங்கள் ஒரு நேரத்தில் ஒரு செல்பேசியில் மட்டுமே செயலில் இருக்கும். உங்களது சிம் அட்டையை இன்னொரு செல்பேசியில் பொருத்தி, அதில் உங்கள் விவரங்களை உருவாக்க முயன்றால் ஏற்கெனவே உள்ள செல்பேசியில் இருந்த விவரங்கள் செயலிழந்துவிடும். புதிய செல்பேசியிலிருந்து மொபைல் ஆதார் செயலியைப் பயன்படுத்த முயலும்போது, பழைய செல்பேசியில் உள்ள விவரங்கள் நீக்கப்பட்டுவிடும்.