மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் எனப்படுபவை யாவை?

ஆன்ட்டுராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட் செல்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற கருவிகளில் பல்வேறு ஆன்ட்டுராய்டு இணை அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் வசதியை ஏற்படுத்துவதுதான் மாற்ற நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட கருவிகள், மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் என்ற அழைக்கப்படும்.