எனது ஆதார் கடிதம் உருவாக்கப்பட்ட பிறகு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியுமா?

ஆம், உங்கள் ஆதார் உருவாக்கப்பட்டவுடன், uidai.gov.in இணையதளத்தில் 'எனது ஆதார்' தாவலில் உள்ள 'ஆதாரைப் பெறு' பகுதியின் கீழ் உள்ள "ஆதாரைப் பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எப்போதும் மின்-ஆதார் கடிதத்தைப் பதிவிறக்கலாம்.