ஆதார் பதிவுக்கு ஏதேனும் வயது வரம்பு உள்ளதா?

இல்லை, ஆதார் பதிவுக்கு வயது வரம்பு வரையறுக்கப்படவில்லை. புதிதாகப் பிறந்த குழந்தை கூட ஆதாருக்கு பதிவு செய்யலாம்.