ஆதார் பதிவு செய்யும் போது என்ன வகையான தரவு எடுக்கப்படுகிறது?

ஆதார் பதிவுக்கு இரண்டு வகையான தரவுகள் உள்ளன, அதாவது டெமோகிராபிக் (பெயர், பாலினம், DoB, முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி) & பயோமெட்ரிக் (10 கைரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படம் இரண்டும்). மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி விருப்பமானது.