எனது ஆதார் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, நான் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் உருவாக்கம் பல்வேறு தர சோதனைகளை உள்ளடக்கியது. எனவே, தரம் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் காரணங்களால் உங்கள் ஆதார் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆதார் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்திருந்தால், உங்களை மீண்டும் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.