இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில்உள்ளவெவ்வேறுவகையானப்பயிற்சிகள்யாவை?

அ) பதிவுஅலுவலப்பணியாளர்களைபயிற்றுவிப்பதற்கானமாஸ்டர்டிரெயினர்களைஉருவாக்கமண்டலஅலுவலகங்களால்மாஸ்டர்டிரெயினர்டிரெயினிங்நடத்தப்படும்.

ஆ) பதிவுநடைமுறையில்அவ்வப்போதுகொண்டுவரப்படும்மாற்றங்களைக்கருத்தில்கொண்டுஅதற்கானஅறிவுநிலையைஅண்மைப்படுத்தவும், பதிவுஅலுவலகப்பணியாளர்களின்தரத்தைமேம்படுத்தவும்புத்தாக்கப்பயிற்சிகளும், ஆற்றுப் படுத்தல்பயிற்சிகளும்நடத்தப்படும்.

இ) அறிமுகப்படுத்துநர், உள்ளாட்சிஅமைப்புகளின்பிரதிநிதிகள், மாவட்டஅளவிலானஅதிகாரிகளுக்குஅவர்களின்பங்களிப்புபதிவுசூழலமைவுகுறித்தபிஆர்ஐ/யூஎல்பிமற்றும்டிஎல்ஒநிகழ்வுகள்மண்டலஅலுவலகங்களால்நடத்தப்படும் .