ஆதாருக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளதா?

இல்லை. ஆதாருக்காக உங்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.