ஆதாருக்கு பதிவு செய்ய வயது வரம்பு ஏதேனும் உண்டா?

இல்லை. ஆதாருக்கு பதிவு செய்து கொள்ள எந்த வயது வரம்பும் இல்லை. புதிதாக பிறந்த குழந்தை கூட ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாம்.