அங்கீகார முறை என்றால் என்ன?

டெமோகிராபிக், பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி அல்லது முகம்) அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) போன்ற பல்வேறு முறைகளுடன் அங்கீகார வசதியை UIDAI வழங்குகிறது. குறிப்பிட்ட அங்கீகார பரிவர்த்தனையைச் செய்யப் பயன்படுத்தப்படும் அங்கீகார முறையை  ஆத்  மொடலிட்டி காட்டுகிறது.