ஆதார் அங்கீகார வரலாற்றிலிருந்து குடியிருப்பாளர் என்ன தகவல்களைப் பெற முடியும்?

குடியிருப்பாளரால் செய்யப்படும் ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் எதிராக ஆதார் அங்கீகார வரலாற்றில் பின்வரும் தகவலை குடியிருப்பாளர் பெறலாம்.

1. அங்கீகார முறை.
2. அங்கீகாரத்தின் தேதி மற்றும் நேரம்.
3. UIDAI பதில் குறியீடு.
4. AUA பெயர்
5. AUA பரிவர்த்தனை ஐடி (குறியீட்டுடன்)
6. அங்கீகார பதில் (வெற்றி/தோல்வி)
7. UIDAI பிழைக் குறியீடு