பதிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள சில பரிவர்த்தனைகளை நான் செய்யவில்லை என்றால், நான் என்ன செய்ய வேண்டும்?

பட்டியலிடப்பட்ட அங்கீகார பரிவர்த்தனை ஆதார் எண் வைத்திருப்பவரால் செய்யப்படவில்லை என்றால், மேலும் விவரங்களுக்கு அந்தந்த அங்கீகரிப்பு பயனர் முகமையை (AUA) குடியிருப்பாளர் தொடர்பு கொள்ளலாம்.