பயோமெட்ரிக்ஸை யார், எப்போது பூட்ட வேண்டும்?

மொபைல் எண்ணை பதிவு செய்துள்ள ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்களது பயோமெட்ரிக்ஸை லாக் செய்யலாம். இந்த வசதி வசிப்பாளரின் பயோமெட்ரிக் தரவுகளின் ரகசியத்தன்மையையும் அந்தரங்கத்தையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

பயோமெட்ரிக்ஸைப் பூட்டிய பிறகு, பயோமெட்ரிக் முறையைப் (கைரேகை / ஐரிஸ் / ஃபேஸ்) பயன்படுத்தி அங்கீகார சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த ஒரு UID பயன்படுத்தப்பட்டால், பயோமெட்ரிக்ஸ் பூட்டப்பட்டிருப்பதைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட பிழைக் குறியீடு '330' காட்டப்படும் மற்றும் நிறுவனத்தால் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை செய்ய முடியாது.

ஆதார் அச்சில்

View All

ஆதார் தொலைக்காட்சி நிகழ்ச்சி

View All

பிரஸ் வெளியீடு

View All

ஆதார் எண்

Aadhaar Generated
Authentication Done